1 ஊடகம்
உலக சந்தையில் எரிசக்தி விலை உயர்வு: இலங்கைக்கு பாதிப்பு ஏற்படலாம் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை
உலக சந்தையில் எரிசக்தி விலைகள் வேகமாக அதிகரிப்பதால், இலங்கை போன்ற எரிசக்தியை இறக்குமதி செய்யும் நாடுகளின் இறக்குமதி செலவுகள் கணிசமாக உயரக்கூடும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார். மேலும், புவிசார் அரசியல் பதற்றங
