1 ஊடகம்
சீ ஹோக்ஸ் – ரினோன் போட்டி சமநிலையானது
இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் சுப்பர் லீக் தொடரின் சீ ஹோக்ஸ் மற்றும் ரினோன் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான லீக் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றது.கொழும்பு, சுகததாச அரங்கில் ஆறாவது வாரத்தின் கடைசி போட்டியாக நேற்று (25) நடைபெற்ற