1 ஊடகம்
இலங்கையின் முயற்சிகளுக்கு ஐ.நா சபை தொடர்ந்தும் ஆதரவு
பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து ஆதரவளிக்கும் என இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே ஃப்ராஞ்ச் (Marc-Andre Franche) தெரிவ