நாட்டின் பல்வேறு இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹபரணை - திருகோணமலை வீதியின் கித்துலுத்துவ பகுதியில்
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹபரணை - திருகோணமலை வீதியின் கித்துலுத்துவ பகுதியில்
ஹபரணை - திருகோணமலை வீதியின் கித்துலுத்துவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹபரணையில் இருந்து கந்தளாய் திசை நோக்கிச் சென்ற கார் ஒன்று, எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது. அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடவலவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு