இலங்கை தமிழ் இளைஞனுக்கு சவுதியில் மரணதண்டனை
சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன்அனோஜனுக்கு மரண்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் நபிகள் நாயகம் தொடர்பாக பிழையானதொரு கருத்தைப் பதிவு செய்ததாகக் தெரிவித்தே இந்த மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஐந்து வரு
