1 ஊடகம்
பிரித்தானியாவில் ஈரானின் சதித்திட்டம் முறியடிப்பு: அமெரிக்க விமானப் படைத்தளத்தில் இருவர் கைது
பிரித்தானியாவின் ஃபேர்ஃபோர்ட் (Fairford) நகரில் அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்பட்டு வரும் ராயல் எயர் ஃபோர்ஸ் (RAF) இராணுவ விமானப் படைத்தளத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட சந்தேகத்திற்கிடமான சதித்திட்டம் தொடர்பாகப் பிரித்தானியப் பிரஜைகள் இருவர் கைத
