1 ஊடகம்
சாரதிகளின் புள்ளி குறைப்பு; புதிய முறை நேற்று முதல் அமுல்
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளின் புள்ளிகளை குறைப்பது தொடர்பான முன்னோடித் திட்டம் நேற்று (01) வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்ற