ஆரோக்கியா நல்வாழ்வு மையங்கள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பம்
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் 1000 ஆரோக்கியா நல்வாழ்வு மையங்கள் திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை, உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் இந்நிகழ்வு இன்
