மனித குலத்தை வேட்டையாடும் வெப்பம்: ஆண்டுக்கு 5.5 லட்சம் பேர் பலி
உலகளவில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் ஆண்டுதோறும் சுமார் 550,000 பேர் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது.சர்வதேச மருத்துவ இதழான தி லான்செட் (
உலகளவில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் ஆண்டுதோறும் சுமார் 550,000 பேர் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது.சர்வதேச மருத்துவ இதழான தி லான்செட் (
உலகளவில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் ஆண்டுதோறும் சுமார் 550,000 பேர் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. வெப்பம் காரணமாக உழைப்புத் திறன் குறைந்து, 2024-ஆம் ஆண்டில் உலக அளவில் சுமார் 1 டிரில்லியன் டொலர் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், காட்டுத் தீயினால் வெளியாகும் வெப்ப அலை தாக்கம் 2024 ஆம் ஆண்டில் உச்சத்தை எட்டியதால் 150,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.