சட்டவிரோத ஏதிலிகளின் வருகையைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது பிரிட்டன்?
பிரிட்டனுக்கான சட்டவிரோத ஏதிலிகளின் வருகையைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய விதிமுறைகள் தொடர்பில் பிரிட்டனின் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்
பிரிட்டனுக்கான சட்டவிரோத ஏதிலிகளின் வருகையைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய விதிமுறைகள் தொடர்பில் பிரிட்டனின் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்
இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான, சட்டவிரோத வருகைகள் 27 வீதம் அதிகரித்துள்ளதைக் கண்டு தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ளார். நிதி உதவியை நீக்குதல்: தஞ்சம் கோருபவர்களுக்கு நிதி ஆதரவு வழங்குவதற்கான சட்டப்பூர்வமான கடமையை நீக்குதல். ECHR சீர்திருத்தம்: குடியேற்ற வழக்குகளில் ஐரோப்பிய மனித உரிமைகள் மாநாடு எவ்வாறு விளக்கப்படுகிறது என்பதை சீர்திருத்துதல்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.