1 ஊடகம்
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகின
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை (2026) பெறுபேறுகள் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார். இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் 56,000 பேர், வெட்டுப் புள்ளிகளுக்கு மேலதிகமாக புள்ளிகளை பெற்றுள்ளத