இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய மாலைத்தீவு! 1.1 மில்லியன் அமெரிக்க டொலரை தாண்டிய பங்களிப்பு
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு மாலைத்தீவு அரசாங்கம், தனிநபர்கள் மற்றும் தனியார் துறைகளின் மொத்த பங்களிப்பு 1.1 மில்லியன் அமெரிக்
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு மாலைத்தீவு அரசாங்கம், தனிநபர்கள் மற்றும் தனியார் துறைகளின் மொத்த பங்களிப்பு 1.1 மில்லியன் அமெரிக்
இலங்கையும் அதன் மக்களும் மாலைத்தீவு மக்களின் இதயங்களில் ஒரு விசேட இடத்தைப் பிடித்துள்ளார்கள் என்றும் அப்துல்லா கலீல் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவைப் பிரதிபலிக்கும் வகையில், மாலைத்தீவின் பொதுச் சேவை ஊடகமான (PSM) தனியார் ஊடகங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த "Ceylonaa Eku Dhiveheen (இலங்கையர்களுடன் மாலைத்தீவு மக்கள்)" என்றழைக்கப்பட்ட தொலைத்தொடர்பு நிகழ்ச்சி, தற்போதைய நிவாரண…
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.