1 ஊடகம்
அதிரடி நிறைந்த கிரிக்கெட் ஆண்டில் தடம்பதித்துள்ள இலங்கை
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) எதிர்கால கிரிக்கெட் சுற்றுப்பயணத் திட்டத்தின் (FTP இன்) அடிப்படையில், 2026ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிக்கு பரபரப்பு மிக்க போட்டிகள் கொண்ட ஆண்டாக மாறுகின்றது.
