உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்28 ஆக., 2026

சீனாவிலிருந்து ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி

நாட்டின் ரயில் மார்க்கங்களை புனரமைக்க 10,000 தண்டவாளங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது. இறக்குமதி செய்யப்பட்ட தண்டவாளங்களை துறைமுகத்திலிருந்து விடுவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த 10,000 தண்டவாளங்களில் சுமார் 5,000 தண்டவாளங்கள் கரையோர ரயில் மார்க்கத்தில் வேகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இடங்க​ளில் பொருத்தப்படவுள்ளன. கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை வரையான சுமார் 50 இடங்களில் புதிய தண்டவாளங்களை பயன்படுத்தி ரயில் மார்க்கத்தை புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பாலங்களை நிர்மாணித்தல் மற்றும் புனரமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு சுமார் 6 மாத காலம் வரை தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த தண்டவாளங்களை கொள்வனவு செய்வதற்காக உள்நாட்டு நிதியிலிருந்து சுமார் 2,000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் கரையோர ரயில் மார்க்கத்தில் நாளாந்தம் ஏற்படும் ரயில் தாமதங்களைக் குறைக்க முடியும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்தது.

News First - தமிழ்•28 ஆக., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

இறக்குமதி செய்யப்பட்ட தண்டவாளங்களை துறைமுகத்திலிருந்து விடுவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ரயில் பாலங்களை நிர்மாணித்தல் மற்றும் புனரமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு சுமார் 6 மாத காலம் வரை தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • ரயில்வே திணைக்களத்தை
இடங்கள்
  • கொழும்பு கோட்டை
  • கரையோர ரயில்
  • பாணந்துறை
  • Colombo
  • China
திறவுச்சொற்கள்
  • சீனாவிலிருந்து
  • மார்க்கத்தில்
  • தண்டவாளங்களை
  • தண்டவாளங்கள்
  • நடவடிக்கைகள்
  • இறக்குமதி
  • புனரமைக்க

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.