1 ஊடகம்
லசந்தவின் கொலை பின்னணியை அறிந்தவர்களின் மௌனம் காக்கின்றனர்! ரங்க திசாநாயக்க சுட்டிக்காட்டு
பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள் இருப்பதாகவும், ஆனால் அவர்களில் பலர் இதுவரை வெளிப்படையாகப் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெளிவாகவும் உறுதியாகவும் கண்டறியப்பட்டுள்ளத
