பயணத்தடைக்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறிய பிரேமலால் ஜயசேகர
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கு வெளிநாடு செல்வதற்குத் தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிடுவதற்கு முன்னரே அவர் நாட்டை விட்டு வெளிநாடு சென்றிருந்தமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. முன்னாள் இராஜாங்க அ
