அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்த மக்கள்...! மீண்டும் ராஜபக்சர்கள் ஆட்சி
மீண்டும் ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தைத் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளனர் என்று பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை நேற்றைய தினம் (03-09-2026) ஊடகங்களிடம் கருத்து த
