1 ஊடகம்
கிராண்ட்பாஸில் விபத்து - வாகன போக்குவரத்துக்கும் பாதிப்பு
தெமட்டகொடை - பேலியகொடை பிரதான வீதியின் கிராண்ட்பாஸ் பகுதியில் கொள்கலன் லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் அந்த வீதியூடான இரு வழிப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.