1 ஊடகம்
அடையப்பெற்ற பொருளாதார ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் நாட்டை மாற்றியமைக்கும் யுகத்திற்கு இட்டுச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் – சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி வலியுறுத்து!
இலங்கைப் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மைக்கான பாதையில் இறங்கியுள்ளது என்பது அண்மைக்கால பொருளாதாரக் காரணிகள் பலவற்றிலிருந்து தெளிவடைவதாகவும், அந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் நாட்டை ஒரு மாற்றியமைக்கும் யுகத்தை நோக்கி இட்டுச் செல்வதே அரசாங்கத்தின் ந
