1 ஊடகம்
ஐரோப்பா-இஸ்ரேல்-இந்தியா ஆபத்தில்..! அச்சமூட்டும் துருக்கியின் ராணுவத் திட்டம்!
ஐரோப்பாவையும் இந்தியாவையும் இஸ்ரேலையும் அச்சுறுத்தும் வகையில் ஐரோப்பாவின் எல்லையில் மிகவும் அமைதியாக ஒரு புதிய இராணுவ சக்தி உருவாகி கொண்டிருக்கிறது. இவ்வாறு உருவாகும் இராணுவ சக்தி ரஷ்யாவோ அல்லது சீனாவோ அல்ல. மாறாக துருக்கியே அந்த இராணுவ சக்தியாகும்.
