கொழும்பில் 775 கிராம் கடத்தல் தங்கத்துடன் மூன்று இந்தியர்கள் கைது
சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் 775 கிராம் தங்கத்துடன் மூன்று இந்தியப் பிரஜைகள் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு, கொட்டாஞ்சேனை ஆர்மர் வீதி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று (16.10.2026) ம
