1 ஊடகம்
இந்த குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ஒரு மில்லியன் டொலர் வெகுமதி: அமெரிக்கா அரசு அறிவிப்பு
சதிந்தர்ஜீத் சிங் எனப்படும் கோல்டி பிரார் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்காவின் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) அறிவித்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் FBI அலுவலகம் இந்த அறிவிப்பை நேற்று (28
