இலங்கையில் அண்மையில் நிறைவடைந்த 2026 2026 Sri Lanka AI Week நிகழ்வில், அன்றாட மனித அனுபவங்கள், வாடிக்கையாளர் சேவை, வணிக நடவடிக்கைகள், தொழில்துறைகள், அரச நிர்வாக செயல்பாடுகள், தேசிய உட்கட்டமைப்பு மற்றும் கல்வித்துறை ஆகியவற்றுக்கு
நாட்டின் உத்தியோகபூர்வ AI தொழில்நுட்ப பங்காளியான Huawei நிறுவனம், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது தேசிய யுஐ கண்காட்சிக்குக்குப் பிறகு, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக நடைபெற்ற இந்த சிறப்புமிக்க தேசிய தொழில்நுட்ப நிகழ்வில் இணைந்து, அன்றாட நடைமுறைச் சூழல்கள் மற்றும் வணிக செயல்பாடுகளுக்கு நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய 18 அதிநவீன நடைமுறை AI செயலிகளை காட்சிப்படுத்த முடிந்தது.
அத தெரண இலிருந்து சுருக்கப்பட்டது
நிறுவனங்கள்- Huawei ர்ரயறநi நிறுவனம்
- Huawei ModelArts
- iFLYTEK
திறவுச்சொற்கள்- அறிமுகப்படுத்தியது
- செயல்பாடுகள்
- கல்வித்துறை
- வாரத்தில்
- செயலிகளை
- நடைமுறை
- week
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.