செலான் வங்கியின் பிரதித் தலைவராக கிரிஷான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்
செலான் வங்கி பிஎல்சி, அதன் நிர்வாகமற்ற பணிப்பாளரான திரு.கிரிஷான் திலகரத்னவை 2026 ஆகஸ்ட் 17ஆம் திகதி முதல் பணிப்பாளர் சபையின் பிரதித் தலைவராக நியமிப்பதாக அறிவித்துள்ளது.
செலான் வங்கி பிஎல்சி, அதன் நிர்வாகமற்ற பணிப்பாளரான திரு.கிரிஷான் திலகரத்னவை 2026 ஆகஸ்ட் 17ஆம் திகதி முதல் பணிப்பாளர் சபையின் பிரதித் தலைவராக நியமிப்பதாக அறிவித்துள்ளது.
திலகரத்ன, 2018ஆம் ஆண்டு பணிப்பாளர் சபையின் நிர்வாகமற்ற பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் தற்போது LOLC Finance PLCஇன் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றுவதுடன் LOLC Holdings PLCஇன் சிரேஷ்ட முகாமைத்துவக் குழு உறுப்பினராகவும் உள்ளார். திலகரத்ன வங்கி மற்றும் நிதித்துறையில் மூன்று தசாப்த கால அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.