ஏவுகணைகள் சரியான நேரத்தில் வருகின்றன: விவசாயிகளுக்கு உரங்கள் ஏன் வருவதில்லை?
போரின் குண்டுகள் ஒரு நாட்டின் மீது விழாமல் இருந்தாலும், அதன் பொருளாதார அதிர்வுகள் அந்த நாட்டின் விவசாயி, தொழிலாளி, சிறு வணிகர் மற்றும் சாதாரண குடும்பத்தைத் தாக்கலாம். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஆண்டுக் கூட்டத்தொடரில் உலகின் வல்லரசுகளின் தலைவர்களி