1 ஊடகம்
இலங்கை சாரணர் ஜம்போரிக்கு அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வது தொடர்பான கலந்துரையாடல்
இலங்கை தேசிய சாரணர் ஜம்போரிக்கு அனுசரணை வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்களுக்கும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
