1 ஊடகம்
இரண்டு வழக்குகளிலும் நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்!
நாமலுக்கு விளக்கமறியல்
நாமலுக்கு விளக்கமறியல்
சர்ச்சைக்குரிய கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிரிஷ் கொடுக்கல் வாங்கல் மற்றும் எயார்பஸ் விவகாரம் தொடர்பான வழக்குகளுக்காக நாமல் ராஜபக்ஷ இன்று (29) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.