1 ஊடகம்
பொத்துவிலில் ஜனாஸா சேவை காரியாலயம் திறந்து வைப்பு
பொத்துவில் உதவும் கரங்கள் சமூக சேவை குழுவின் ஏற்பாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட ஜனாஸா சேவை காரியாலயம் சனிக்கிழமை (05) பொத்துவில் ஹிதாயாபுரத்தில் திறந்து வைக்கப்பட்டது. பிரதேச மக்களின் நீண்ட நாள் தேவையைப் பூர்த்தி செய்து, ஜனாஸா சேவைகளை முறைப்படுத்தும்