1 ஊடகம்
"அசிதிசி பியவர" பொலன்னறுவை மாவட்ட ஊடகவியலாளர் செயலமர்வு வெற்றிகரமாக நிறைவடைந்தது
ஊடகவியலாளர்களை விழிப்புணர்வூட்டும் வகையில் வெகுஜன ஊடக அமைச்சினால் மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட "அசிதிசி பியவர" செயலமர்வின் பொலன்னறுவை மாவட்ட ஊடகவியலாளர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டம் கடந்த 10 ஆம் திகதி பொலன்னறுவையில் நடைபெற்றது.
