இன்று (22) சந்திர பகவான் கும்ப ராசியின் சதயம் பின் பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று மரண யோகம் உள்ள தினத்தில் ரிஷப ராசியை சேர்ந்த, திருவாதிரை பின் புனர்பூசம் நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று தந்தை வழியில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கக்கூடிய நாள். சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு, உங்கள் துணையின் மூலம் மகிழ்ச்சியும் ஆதரவும் கிடைக்கும். தந்தை வழி உறவுகள் மூலம் ஆதரவு கிடைக்கும்.
அத தெரண இலிருந்து சுருக்கப்பட்டது
நபர்கள்- ஸ்ரீரங்கம் கோவிந்த பட்டர்
- டாக்டர்
திறவுச்சொற்கள்- நட்சத்திரத்திற்கு
- பயணிக்கிறார்
- சந்திராஷ்டம
- திருவாதிரை
- புனர்பூசம்
- ராசிப்பலன்
- இன்றைய
- சதயம்
- நாள்
- பின்
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.