அகவை 60 இல் தடம் பதிக்கும் கொழும்பு சாயி மத்திய நிலையம்
தொழும்பு ஸ்ரீ சத்ய சாயி பாபா மத்திய நிலையம் அமையப் பெற்று இந்த (2026ஆம்) ஆண்டுடன் 60 வருடங்கள் நிறைவு பெறுகின்றன. 1966ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மருத்துவ கலாநிதி (செல்வி) கணேசாள் அருணாசலம்பிள்ளை அவர்களால், கொழும்பு - கொட்டாஞ்சேனை இராஜேஸ்வரி கல்வி நில