1 ஊடகம்
டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது
செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (16.09.2026) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாயைத் தாண்டியுள்
