1 ஊடகம்
யாழ். பல்கலையில் யாக தீபம் திலீபனின் நினைவேந்தலையோட்டி இடம்பெற்ற கருத்தமர்வு
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையோட்டி பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் ஏற்பாட்டில் நேற்று கருத்தமர்வொன்று நடத்தப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையோட்டி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் அடையாள உணவு
