மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை விமானப் படையின் ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஆணையாளர் நாயகம் இன்று (
