ட்ரம்ப்பின் கெடுபிடி - அமெரிக்காவை புறக்கணிக்கும் கனேடியர்கள்
அமெரிக்க ஜனாதிபதியின் கெடுபிடிகளால் கனேடிய மக்கள் அமெரிக்க சுற்றுலாவைப் புறக்கணித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் அமெரிக்காவுக்கு ப
அமெரிக்க ஜனாதிபதியின் கெடுபிடிகளால் கனேடிய மக்கள் அமெரிக்க சுற்றுலாவைப் புறக்கணித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் அமெரிக்காவுக்கு ப
இந்நிலையில், அவர்கள் அமெரிக்காவுக்கு பதிலாக வேறொரு நாட்டுக்கு சுற்றுலாச் செல்ல தெரிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைப்பதாக ட்ரம்ப் தெரிவித்தமை மற்றும் கூடுதல் வரிகள் விதித்தமை ஆகிய விடயங்கள் தொடர்பில் கனேடிய மக்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.