உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்3 பிப்., 2026

FCID-யில் ஷிரந்தி ராஜபக்ஸ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸ பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவில் இன்று(03) ஆஜரானார்.சிரிலிய எனும் பெயரில் நடத்திச் செல்லப்பட்ட வங்கிக் கணக்கின் நிதி முறைகேடுகள் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் அவர் அங்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் சிரிலிய எனும் பெயரில் நடத்திச் செல்லப்பட்ட வங்கிக் கணக்கின் நிதி முறைகேடுகள் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.இந்தக் கணக்கு ஷிரந்தி ராஜபக்ஸ உள்ளிட்ட 03 பேரின் கூட்டுக் கணக்காக அரச வங்கியொன்றின் சுதுவெல்ல கிளையில் திறக்கப்பட்டுள்ளதுடன் இதன்போது ஷிரந்தி ராஜபக்ஸவின் தேசிய அடையாள அட்டை இலக்கமாக 222 222 222V என குறிப்பிடப்பட்டுள்ளது.அந்தக் கணக்கின் ஊடாக பல சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் 2025 ஜூன் முதலாம் திகதி அப்போதைய சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஷிரந்தி ராஜபக்ஸவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.இதேவேளை. றக்பி வீரர் வசிம் தாஜுதீனின் கொலை தொடர்பான விசாரணையிலும் சிரிலிய சவிய திட்டத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.கடந்த 27ஆம் திகதி வாக்குமூலம் பெற்றுகொள்வதற்காக ஷிராந்தி ராஜபக்ஸ அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அன்றைய தினம் தம்மால் சமுகமளிக்க முடியாதென அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

News First - தமிழ்•3 பிப்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

சிரிலிய எனும் பெயரில் நடத்திச் செல்லப்பட்ட வங்கிக் கணக்கின் நிதி முறைகேடுகள் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார். இந்தக் கணக்கு ஷிரந்தி ராஜபக்ஸ உள்ளிட்ட 03 பேரின் கூட்டுக் கணக்காக அரச வங்கியொன்றின் சுதுவெல்ல கிளையில் திறக்கப்பட்டுள்ளதுடன் இதன்போது ஷிரந்தி ராஜபக்ஸவின் தேசிய அடையாள அட்டை இலக்கமாக 222 222 222V என குறிப்பிடப்பட்டுள்ளது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • மஹிந்த ராஜபக்2
திறவுச்சொற்கள்
  • முறைகேடுகள்
  • வாக்குமூலம்
  • கணக்கின்
  • நடத்திச்
  • சிரிலிய
  • ராஜபக்ஸ
  • ஷிரந்தி
  • fcid
  • யில்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.