1 ஊடகம்
Mosvold Sixes கிரிக்கெட் தொடர் ஒக்டோபர் 4இல்
Mosvold Sri Lanka நிறுவனம், Mosvold Martinus Foundation உடன் இணைந்து நடத்தும் Mosvold Sixes கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு மலே கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆறு பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் த