உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
2 ஊடகங்கள்17 ஜூன், 2026

இன்று முன்னிலையாக முடியாதென யோஷித அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகனான யோஷித ராஜபக்ஸ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று(16) முன்னிலையாக முடியாதென அறிவித்துள்ளார்.மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றுக்காக முன்னிலையாகவுள்ளதால், இன்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராக முடியவில்லையென யோஷித ராஜபக்ஸ எழுத்துமூலம் தெரியப்படுத்தியுள்ளார்.இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை அகடமி அகியவற்றுடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவே அவர் இன்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.இதனையடுத்து, விசாரணைகளுக்காக நாளை(17) ஆஜராகுமாறு யோஷிதவிற்கு ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட இன்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.எவ்வாறாயினும், அழைப்புக்கடிதம் தமக்கு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து அடுத்த வாரம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொடவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.2006 செப்டம்பர் மாதத்தில் அப்போதைய கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட, பிரித்தானிய கடற்படை அகடமியில் யோஷித ராஜபக்ஸவை இணைப்பது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.கடிதத்தினூடாக அவர் அந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, குறித்த கோரிக்கையை செயற்படுத்த முடியுமென அந்த ஆண்டு நவம்பர் மாதத்தின் தினமொன்றில் பிரித்தானிய அகடமியினால் பதிலளிக்கப்பட்டுள்ளது.கடற்படையில் சேர்க்கப்படும் பயிற்சி அதிகாரியொருவர் உயர்தரத்தில் உயிரியல் அல்லது கணிதப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென அப்போதைய காலத்தில் தகுதி நிர்ணயம் காணப்பட்டதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், யோஷித ராஜபக்ஸ கலைப்பிரிவில் உயர்மட்ட தேர்ச்சியை பெற்றிருந்ததால், ஆட்சேர்ப்பு தகுதிகள் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.டிசம்பர் மாத ஆட்சேர்ப்பின் போது க.பொ.த சாதாரண தர பெறுபேறு தொடர்பாகவும் சிக்கலான நிலை எழுந்ததாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.குறித்த திருத்தமும் யோஷித ராஜபக்ஸவின் தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.யோஷித ராஜபக்ஸ 2007 ஜனவரி மாதத்தில் பிரித்தானியாவிற்கு சென்று, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பிரித்தானிய கடற்படை அகடமியில் இருந்துள்ளமை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வெளிக்கொணரப்பட்டுள்ளது.பயிற்சி புலமைப்பரிசில் அடிப்படையில் யோஷித ராஜபக்ஸவை அகடமியில் சேரத்துக்கொள்ள முடியாமையினால், அதற்கான அனைத்து செலவுகளும் அரசாங்கத்தின் பணத்திலிருந்து ஈடுசெய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் இது தொடர்பாக வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்காக யோஷித ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட ஆகியோரை இன்று முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

News First - தமிழ்•16 ஜூன், 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை அகடமி அகியவற்றுடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவே அவர் இன்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, குறித்த கோரிக்கையை செயற்படுத்த முடியுமென அந்த ஆண்டு நவம்பர் மாதத்தின் தினமொன்றில் பிரித்தானிய அகடமியினால் பதிலளிக்கப்பட்டுள்ளது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட
  • ட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட
  • Mahinda Rajapaksa
  • மஹிந்த ராஜபக்ஸ
  • யோஷித ராஜபக்ஷ
நிறுவனங்கள்
  • பிரித்தானிய கடற்படை அ3
  • இலங்கை கடற்படை
திறவுச்சொற்கள்
  • குற்றச்சாட்டுக்களை
  • அதிகாரிகளால்
  • முன்னிலையாக
  • ராஜபக்ஷவின்
  • அகாடமியில்
  • அகடமியில்
  • புதல்வரான
  • முடியாதென
  • இலஞ்சம்
  • இன்று

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.

இதை வெளியிட்ட மற்றவை

2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன

  • யோஷித ராஜபக்ஷ கைது!அத தெரண·17 ஜூன், 2026
முழு செய்தித் தொகுப்பு