உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்10 ஜூன், 2026

ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராக பெயரிடப்பட்டார்..

2008 - 2009 காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று(10) சந்தேகநபராக பெயரிட்டுள்ளார்.சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, 2024 ஜனவரி 03ஆம் திகதி அப்போதைய சட்ட மாஅதிபராகப் பணியாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் அறிவுறுத்தலின் பேரில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது.எனினும், பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைக்கமைய அவரை மீண்டும் இந்த வழக்கில் சந்தேகநபராக பெயரிட வேண்டும் என குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர்.அந்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை மீண்டும் சந்தேகநபராக பெயரிட்டார்.2008 - 2009 காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 'நேவி சம்பத்' என அழைக்கப்படும் சந்தேகநபர் தலைமறைவாக இருப்பதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உள்ளிட்ட 03 பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக தற்போது பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர்களான லக்சிறி அமரசிங்க மற்றும் முன்னாள் கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி ஆகியோர் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

News First - தமிழ்•10 ஜூன், 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. எனினும், பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைக்கமைய அவரை மீண்டும் இந்த வழக்கில் சந்தேகநபராக பெயரிட வேண்டும் என குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • ட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்2
  • கடற்படை தளபதி
நிறுவனங்கள்
  • கோட்டை நீதிவான் நீதிமன்றில்
  • சஞ்சய் ராஜர
திறவுச்சொற்கள்
  • பெயரிடப்பட்டார்
  • விடுவிக்கப்பட்ட
  • விஜேகுணரத்னவை
  • சந்தேகநபராக
  • பரிசீலித்த
  • அட்மிரல்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.