மேற்கிந்திய தீவுகளில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு முதல் வெற்றி
சுற்றுலா இலங்கை மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியானது 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
சுற்றுலா இலங்கை மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியானது 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
குசல் மெண்டிஸ் அதிரடி கலந்த நிதானத்துடன் தன்னுடைய 36ஆவது அரைச்சதத்தினைப் பூர்த்தி செய்ய பெதும் நிஸ்ஸங்கவும் கைகொடுத்திருந்தார். பெதும் நிஸ்ஸங்க 19ஆவது ஒருநாள் அரைச்சதத்தினைப் பெற்றிருந்தார். அதனையடுத்து இலங்கை அணிக்கு மத்திய வரிசையில் ஆடிய சரித் அசலன்க மற்றும் ஜனித் லியனகே கைகொடுக்க இலங்கை வீரர்கள் 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 303 ஓட்டங்கள் பெற்றனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.