கிளிநொச்சியில் அதிகரிக்கும் இளவயது மரணங்கள்!
ஒரு மரணம் என்பது ஓர் உயிரின் முடிவு மட்டுமல்ல; அது ஒரு குடும்பத்தின் கனவுகளையும், பெற்றோரின் நம்பிக்கைகளையும், சமூகத்தின் எதிர்காலத்தையும் சிதைத்துச் செல்லும் ஈடுசெய்ய முடியாத துயரமாகும். குறிப்பாக, வாழ்க்கையின் வசந்த காலத்தில் கல்வி கற்று, எதிர்காலக