1 ஊடகம்
மகிந்தவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது : கேரளாவிலிருந்து வரவுள்ள முன்னணி நடிகர்
ஜனதா விமுக்தி பெரமுனவை அடிப்படையாகக் கொண்ட 'பார்ன் இன் ஃபயர்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜெயலத் பீரிஸ், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத் திட்ட
