கண்டி பன்விலை நகர நீர்க் குழாயில் நீர் கசிவு – சீரமைக்க கோரிக்கை
கண்டி பன்விலை நகரில் அமைந்துள்ள நீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நீர்க் குழாயில் தொடர்ந்து பல நாட்களாக நீர் கசிவு ஏற்பட்டு, பெருமளவு நீர் வீண்விரயமாகி வருகிறது. இதை பொது மக்கள் அவதானித்து இது தொடர்பில் உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக