1 ஊடகம்
22 பில்லியன் நஷ்டத்தில் லங்கா சதொச...! சபையில் அம்பலம்
இலங்கையின் அரச வர்த்தக நிறுவனமான லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தின் ஒட்டுமொத்தத் திரண்ட நஷ்டம் 2025 டிசம்பர் மாத நிலவரப்படி ரூபா 22 பில்லியனாக உயர்ந்துள்ளதுடன் தற்போதிருக்கும் 423 விற்பனை நிலையங்களில் 212 கிளைகள் தொடர்ந்தும் நஷ்டத்திலேயே இயங்கி
