வறண்ட காலநிலை: 88 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
நாட்டின் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக 27,475 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 88,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம்
நாட்டின் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக 27,475 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 88,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம்
அங்கு 11751 குடும்பங்களைச் சேர்ந்த 37,890 பேருக்கு உதவி வழங்கப்பட்டு வருகிறது. மட்டக்களப்பில் 9547 குடும்பங்களைச் சேர்ந்த 28523 பேருக்குக் குடிநீர் வழங்கப்படுகிறது. அத்துடன் அம்பாறை, பதுளை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் 5750 குடும்பங்களைச் சேர்ந்த 14,955 பேருக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.