1 ஊடகம்
ஹோர்முஸ் நீரிணைப் போரினால் முடங்கிய உர விநியோகம்! ஏற்படவுள்ள பெரும் நெருக்கடி
ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் பெரும் உணவுப் பாதுகாப்பு நெருக்கடியைச் சந்திக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் உதவிப் பொதுச்செயலாளர் ஜோர்ஜ் மொரேரா டா சில்வா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா இ
