1 ஊடகம்
ஷிராந்திக்கு அவசர இதய அறுவை சிகிச்சை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவுக்கு, கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, அடுத்த சில வாரங்களுக்க
