ஆசிரியர் நியமனப் பரீட்சை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: கல்வி அமைச்சின் அறிவிப்பு
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் அடிப்படையில், நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை தொடர்பாக எழுந்த சர்
