மும்பை இந்தியன்ஸின் Play Off வாய்ப்பு கேள்விக்குறி!
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியிடம் மும்பை இந்தியன்ஸ் (MI) அணி தோல்வி அடைந்துள்ளது. இந்த த
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியிடம் மும்பை இந்தியன்ஸ் (MI) அணி தோல்வி அடைந்துள்ளது. இந்த த
குறித்த தோல்வியின் மூலம் 5 முறை செம்பியனான மும்பை அணியின் Play Off வாய்ப்பு மிகவும் மங்கிப் போயுள்ளதுடன், 9 போட்டிகளின் முடிவில் வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. தொடரில் Play Off சுற்றுக்கு முன்னேற 16 புள்ளிகள் பாதுகாப்பானதாகக் கருதப்படும் நிலையில், மும்பை அணி தங்களின் Play Off வாய்ப்பைத் தக்கவைக்க எஞ்சிய 5 போட்டிகளிலும் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.