ஈரான் போரின் இழப்புகளை வெளியிட்டது அமெரிக்கா: ஆயுதங்களுக்கு பற்றாக்குறை
ஈரானுக்கு எதிரான அதிக செலவு மிக்க போரினால் அமெரிக்கா அதிக வெடிபொருள் தட்டுப்பாட்டை சந்திப்பதை அந்நாட்டு பாதுகாப்புத் திணைக்களத்தின் பரிசோதகர் நாயகம் தெரிவித்துள்ளார். அமெரிக்க கொங்கிரஸ் அவைக்கு வெளியிடப்பட்ட கட்டாய அறிக்கையிலேயே இது பற்றிய தகவல் வெள
